Advertisment

ரெய்டுக்கு உள்ளானவர் அமமுக வேட்பாளர்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி எம்.பி வேட்பாளராக அமமுக கட்சியின் சார்பில் ஞானசேகரன் என்பவரை அறிவித்துள்ளார் தினகரன். திருப்பத்தூர் அம்மா பேரவை மா.செவான ஞானசேகரன், தொழிலதிபராக உள்ளார். இவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் தினகரன்.

Advertisment

g

பத்து தினங்களுக்கு முன்பு இவரது வீடு, ஏலகிரியில் உள்ள பிரமாண்ட ஹோட்டல், திருப்பத்தூரில் உள்ள தங்கும் விடுதியில் வருமானவரித்துறை ரெய்டு செய்தது. அங்கிருந்து என்ன கிடைத்தது, எதற்காக இந்த ரெய்டு என எதுவும் சொல்லவில்லை. அவரைத்தான் வேட்பாளராக அறிவித்துள்ளார் தினகரன்.

Advertisment
hotels house thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe