திருவண்ணாமலை பரணிதீப பூஜை..! பரவசத்தில் பக்தர்கள்..! (படங்கள்)

இன்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்படும். முதற்கட்டமாக இன்று காலை அண்ணாமலையார் கோவிலில் பரணிதீப பூஜை நடைபெற்றது.

temple thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe