Advertisment

ஆரணி அருகே கன்டெய்னரில் ஒரு கோடி மதிப்புடைய எரிசாராயம்? போலீசார் ஆய்வு!

திருவண்ணாமலையில் போலீசார் விரட்டிச் சென்ற கன்டெய்னர் லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

 One crore worth of  Aliphatics in the container near arani? The police are investigating!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போலீசார் விரட்டியதில்வேகமாக சென்றகன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தகன்டெய்னர் லாரியை போலீசார் தற்போதுஆய்வு செய்து வருகின்றனர். அந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

container lorry thiruvannamalai arani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe