வட அமெரிக்காவுக்கு வள்ளுவர் சிலைகளை வழியனுப்பும் நிகழ்ச்சி! (படங்கள்)

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, வட அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இயங்கும் 60 தமிழ்ச் சங்கங்களுக்கு, 60 திருவள்ளுவர் சிலைகளை ஒப்படைத்து, வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி சந்தோசம், கவிப்பேரரசு வைரமுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் வட அமெரிக்கா தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பியிடம் திருவள்ளுவர் சிலைகளை ஒப்படைத்தனர். இந்நிகழ்வு சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

K.Veeramani Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe