நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு திருவள்ளுவர் படத்தை விநியோகிக்க வேண்டும் என மாநில பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு மாநில தலைவர் நிர்மல் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp_37.jpg)
மேலும் இரண்டு நாட்களில் வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் திருவள்ளுவர் படங்களை திறந்து மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியை #Thiruvalluvar என்ற ஹாஸ்டேக் மூலம் ட்விட்டர் மற்றும் முகநூலில் பதிவிட வேண்டுகோள். அதேபோல் 2020- ஆம் ஆண்டு நாட்காட்டிகளில் திருவள்ளுவர் படம் இடம்பெறுமாறு அச்சிட வேண்டும் எனவும் உத்தரவு.
Follow Us