Advertisment

திருப்பெருந்துறை ஆனி திருமஞ்சன தேரோட்டம்... திருவாசகம் பாடி தேரை இழுத்த பக்தர்கள்! (படங்கள்) 

புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) மாணிக்கவாசகருக்கான ஆலயம் உள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது ஆனி திருமஞ்சனத் திருவிழா தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்று (03/07/2022) காலை தேரோட்டம் தொடங்கியது. சிவனடியார்கள் திருவாசகம் பாடிக்கொண்டே முன்னால் செல்ல பக்தர்கள் தேர் இழுத்துச் சென்றனர்.

Advertisment

தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். அதேபோல், ஆங்காங்கே அன்னதான நிகழ்ச்சிகளும்நடைபெற்றது.

Advertisment
chariot temple pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe