திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டி மாங்குப்பம் ஆற்றங்கரையோரம் சிவன் மற்றும் சாமுண்டீஸ்வரி அம்மன் என இரண்டு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின்உண்டியல் மற்றும் பீரோக்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பீரோவில் இருந்த கவரிங் நகைகளை மட்டும் எடுக்காமல் சென்றுவிட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11111_182.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
மார்ச் 11 ந்தேதி காலை கோயிலுக்கு பூஜை செய்ய வந்த பூசாரிகள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)