திருப்பரங்குன்றம் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ, ஏ.கே போஸ் மாரடைப்பால் காலமானார். இவர் அதிமுக எம்.எல்.ஏவாக மூன்றுமுறை இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்றஎஸ்.எம் சீனிவேல் வெற்றி மாரடைப்பால் இறந்தததால் அதற்கடுத்து நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு எம்.எல்.ஏவனார் என்பது குறிப்பிடத்தக்கது.