thi

Advertisment

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் குழுக்களை அமைத்தது காங்கிரஸ். கே. எஸ். அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது.

ஈ வி கே எஸ் இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைத்துள்ளது காங்கிரஸ். திருநாவுக்கரசர் தலைமையில் 35 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவை அமைத்துள்ளது. தேர்தல் பரப்புரை குழு தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரை குழுவில் ஜே.எம்.ஹாரூன், குஷ்பு, விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்ளிட்டோர் உள்ளனர்.