Advertisment

திருமழிசையில் காய்கறிகள் விலை குறைவு! 

Thirumazhisai market vegetables price is low

சென்னையை அடுத்த திருமழிசை காய்கறி சந்தையில் பீன்ஸை தவிர மற்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. தக்காளி விலை கிலோ ரூபாய் 10, உருளைக்கிழங்கு விலை ரூபாய் 25, பெரிய வெங்காயம் ரூபாய் 15, பீன்ஸ் ரூபாய் 60, கேரட் ரூபாய் 20, கத்தரிக்காய் ரூபாய் 20, முள்ளங்கி ரூபாய் 20, வெண்டைக்காய் ரூபாய் 25, அவரைக்காய் ரூபாய் 30, புடலங்காய் ரூபாய் 20- க்கு விற்பனையாகிறது.

Advertisment

Thirumazhisai market vegetables price is low

திருமழிசை காய்கறி சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 350 லாரிகளில் 4,000 டன் காய்கறிகள் விற்பனைக்காக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

vegetables Market Thirumazhisai Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe