சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு இழுபறிகள் மற்றும் முன்னிலை, பின்னடைவுகளை சந்தித்து, 23 ஆவது இறுதி சுற்றில் தொடர்ந்துமுன்னிலை வகித்து வந்த நிலையில் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரபூர்வஅறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.

Advertisment

thirumavalvan win in chithamparam constituent

இரண்டுவாக்கு ஒப்புகைவிவிபேட்இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளைஎண்ணும் பணி நடைபெற்றதால் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில்திருமாவளவன் தற்போது 500229வாக்குகள் பெற்று3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வீழ்த்திசிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.