Advertisment

தந்தை பெரியார் பிறந்தநாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன்! (படங்கள்) 

Advertisment

தந்தை பெரியாரின் 143வதுபிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதியைக் காக்கவும், சாதி வேற்றுமையைக் களையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரின் பிறந்த தினத்தைத் தமிழக அரசு கடந்த வாரம் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது. அந்த வகையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் உறுதி மொழி ஏற்றதுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

periyar birthday Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe