விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை சந்தித்துப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, ராகுல்காந்தியிடம், தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் திரும்பப்பெறவேண்டும். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள் எனத் தெரிவித்தார்.

அதற்கு ராகுல்காந்தி, ‘இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’என திருமாவிடம் உறுதியளித்தார்.

Advertisment

r

Advertisment