முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (28-02-24) அதிகாலைமரணம் அடைந்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள்கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் எம்.பி (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/thisan2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/thisan1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/thisan3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/thisan4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/thisan6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/thisan5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/thisan7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/thisan8.jpg)