திருமா தொடர்ந்து முன்னிலை... பழுதடைந்த பெட்டிகளை எண்ணும் பணி தொடக்கம்

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் தற்போது முன்னிலையை பெற்றுள்ளார்.

thirumavalavan leads in chiuthamparam...

திமுக கூட்டணியுடன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டதிருமாவளவன் தற்போது 3,186 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னடைவில் உள்ளார்.பழுதடைந்துள்ள 6 வாக்கு இயந்திரங்களில் விவிபேட் ஒப்புகை சீட்டு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தபால் ஓட்டுகள் எண்ணிக்கையிலும் திருமாவளவன் முன்னிலை வகித்து வருகிறார்.

CHITHAMPARAM thiruma valavan vck
இதையும் படியுங்கள்
Subscribe