சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துவந்த நிலையில் தற்போது முன்னிலையை பெற்றுள்ளார்.

thirumavalavan  leads in chithamparam

Advertisment

திமுக கூட்டணியுடன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டதிருமாவளவன் தற்போது 3,043 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னடைவில் உள்ளார்.