ADVERTISEMENT

சூரியனுக்கு பொங்கல் வைக்க பானை தேவை... இயற்கை கூட்டணி என விளக்கம் தந்த திருமா!!

06:35 PM Apr 10, 2019 | kalaimohan

ADVERTISEMENT

அரியலூர் குன்னம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பரப்புரையில் பேசுகையில்,

ADVERTISEMENT

அதிமுக பாஜக கூட்டணி இயற்கையில் கூட ஒத்துபோகாத கூட்டணி. வேப்பிலையில் தாமரை பூக்குமா? தாமரையில் மாம்பழம் பழுக்குமா? என விமர்சித்த திருமா ஆனால் நம்முடைய கூட்டணி உண்மையிலேயே இயற்கையிலான கூட்டணி. சூரியனுக்கு பொங்கல் வைக்க பானை தேவை, அந்த பானையில் அரிசியை இட கை தேவை, பொங்கல் வைக்க தேவைப்படும் அரிசியை அறுவடை செய்ய கதிர் அரிவாளும் தேவைப்படும் என கூறி திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு இயற்கை கூட்டணி. இது பொருந்தும் கூட்டணி அது பொருந்தா கூட்டணி என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT