சென்னை சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ. செவி பிரச்சனைகொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன், தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், வி.சி.க. சார்பில் இன்று அப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய திருமாவளவன்
Advertisment