Advertisment

தமிழியக்கம் வெளியிட்ட புத்தகம்..! அறிமுகப்படுத்திய நாசரும் திருமாவும்..!(படங்கள்)

தமிழியக்கம் சார்பில் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள்” என்ற புத்தகம் சிகோகோவில் வெளியிடப்பட்டது. அதன் அறிமுக விழா நேற்று (-1.09.2019) மாலை சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்தனர்.

Advertisment

pazha karuppaiah thol.thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe