Thirumagan Evera mla passed away

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின்மகனான திருமகன்ஈ.வே.ரா கடந்த சட்டமன்றத்தேர்தலில்ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக திருமகன் ஈ.வே.ரா (46) உயிரிழந்துள்ளார். இது அவர்களது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment