Advertisment

மூன்றாவது அணி சாத்தியம்தான் ஆனால்...- கமல்ஹாசன் பேட்டி!

A third team is possible but ...- Kamal Haasan interview!

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் இன்று முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இன்று மதுரையில் இருந்து பிரச்சாரத்தை துவங்குவதற்காக கமல்ஹாசன்மதுரை விமான நிலையத்திற்கு வருகைதந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

Advertisment

காவல்துறையினர்கடைசி நேரத்தில் தடை விதித்துள்ளனர். எங்களுக்கு தடைகள் புதிது இல்லை. தடைகள் குறித்து அனுபவம் இருக்கிறது. அதற்கான ஒத்திகையும் பார்த்து விட்டோம். பதற்றமின்றி மக்களை சென்று சேர்வோம். எங்களதுகருத்து யாருக்கு குத்தலாக இருக்குமோ அவர்கள் தடைகளை செய்வார்கள்.அதனை மீறியும் பிரச்சாரம் தொடரும். மூன்றாவது அணி அமைவதுசாத்தியமே.ஆனால்... எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூறமுடியாது என்று கூறினார்.

Advertisment

kamalhaasan madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe