Advertisment

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த சிறுவன்

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்தசிறுவன்

சென்னை நந்தனம் சிஐடியு காலனியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்குசித்தார்த் 2 வயது என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் மாலை சித்தார்த் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோதுசமையல் அறையில் குடிநீர் கேனில் மண்ணெண்ணெய் இருந்ததாக கூறப்படுகிறது.இதை குடிநீர் என நினைத்து சித்தார்த்எடுத்து குடித்துள்ளான்.
Advertisment

சிறிது நேரத்தில் சிறுவன்எரிச்சல் தாங்க முடியாமல் துடித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்தஅவனது தாய் உடனே சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்குதற்போது சித்தார்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe