விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தேர் குணம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான எட்டு வயது மற்றும் 10 வயது சிறுமிகளை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளனர். இரண்டு சிறுமிகளும் உடல்நிலை மோசமாக பாதிப்படைந்து தற்போது புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mm_2.jpg)
இது குறித்து திண்டிவனம் மகளிர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தாய்மாமன் உட்பட 5 பேர் கைது
செய்யப்பட்டனர். இரண்டு சகோதரிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us