Advertisment

பொதுபோக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு!!! -தமிழக அரசு அறிவிப்பு

 There will be no public transport in Tamil Nadu until July 31 - Tamil Nadu government announcement

தமிழகத்தில் கரோனாதொற்று எண்ணிக்கைஎன்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அதன் காரணமாக ஜூலை 15 ஆம் தேதி வரை பொது போக்குவரத்து இருக்காது என தமிழக அரசு சார்பில் கடந்த மாதம், தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூலை 31ம் தேதி வரை பொது போக்குவரத்து நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.இதனால் ஜூலை 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

corona virus Tamilnadu Transport
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe