style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
குற்றச்சாட்டுகள் சொன்னவுடனே முதல்வர் பதவிலக வேண்டுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தில் 33 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து இயக்கிவைத்த அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
குற்றச்சாட்டு சொன்னவுடனே ஒரு முதல்வர் பதவி விலகவேண்டுமென்றால் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட ஒரு முதல்வர் கூட பதவியில் இருக்க முடியாது என கூறினார்.