Advertisment

'உலகத்துல தாயை விடப் பெரிய சக்தி எதுவுமில்ல'- கிணற்றில் தொக்கி நின்ற பேருந்து!

'There is no greater power in the world than mother'-Bus parked in a well

திருச்சியில் தனியார் பேருந்து ஒன்று தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளான நிலையில் கிணற்றுக்கு அருகிலேயே மோதி நின்றுபடபடப்பை ஏற்படுத்தும் பகீர் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisment

திருச்சிக்கு அருகே உள்ளபகுதியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையிலிருந்து இறங்கி சாலையை ஒட்டியுள்ள கிணற்றில் அந்தரத்தில் நின்றது. இந்தக் காட்சிபெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பேருந்தின் மேல் பகுதியில் 'உலகத்துல தாயை விட பெரிய சக்தி எதுவுமில்ல' என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பலரும் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment
thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe