Advertisment

'கூட்டணி தர்மம் இருக்கிறது... அதற்காக குட்டு வாங்கிக்கொண்டே இருக்காது தேமுதிக...'- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் திருமணநாள் விழா இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்றவிஜயகாந்த் “மக்களுக்கு நன்மை செய்வதற்காக நான் திரும்ப வருவேன்” என கூறினார்.

Advertisment

There is a coalition dharma...  Premalatha Vijayakanth talk!

அதனைத்தொடர்ந்து பேசியதேமுதிகபொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,நான் ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்வேன்துளசி கூட வாசம்மாறும்ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. கூட்டணிதர்மத்தைமதிக்கிறோம் அதற்காக குட்டினீர்கள் என்றால் குட்டகுட்டகுனிந்து வாங்கிக்கொள்ளாது தேமுதிக. நிமிர்ந்து எழுந்துநிச்சயமாக தேமுதிகஇளைஞர்கள் மிகப்பெரிய சக்தி என்பதை நிச்சயம் நிரூபிப்போம் அதில் மாற்று கருத்து இல்லை என்றார்.

Advertisment

admk vijayakanth dmdk premalatha vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe