Advertisment

'இப்போதைக்கு அரசுத் தேர்வுகள் இல்லை'- டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தகவல்!

 There are no tnpsc exams right now secretary nanthakumar

'இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை. சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறும்.

Advertisment

தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்; தேர்வு நடத்துவதற்கு முன்பு மூன்று மாத கால அவகாசம் தரப்படும். குரூப் 1, குரூப் 2, தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும்' என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

coronavirus lockdown TNPSC EXAM
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe