/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tnpsc 456_0.jpg)
'இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை. சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறும்.
தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்; தேர்வு நடத்துவதற்கு முன்பு மூன்று மாத கால அவகாசம் தரப்படும். குரூப் 1, குரூப் 2, தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும்' என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)