உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் இல்லை-நீதிபதிகள் தகவல்

There are no direct inquiries in the Supreme Court-justices informed

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழகம்,டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களும்கரோனா பாதிப்பில்முன்னிலை வகித்து வரும் நிலையில்டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தற்போதைக்கு இல்லை என 7 நீதிபதிகள் கொண்ட குழு அறிவித்துள்ளது.கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காணொலிமூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் எனவும். ஜூன் 30-ஆம் தேதி முடிவெடுக்கும் வரை காணொலிமூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் குழுதெரிவித்துள்ளது.

corona virus supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe