theni district collector transferred chief secretary order

Advertisment

தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான தலைமைச் செயலாளர் உத்தரவில், "தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், தமிழ்நாடு நில நிர்வாகக் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தேனி மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.