style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னை நுங்கம்பாக்கத்தில்சசிகலா உறவினர் இளவரசி என்பவரது வீட்டில் 95 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாவி போட்டு வீட்டிலுள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டதாக வடமாநிலமான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோனாக்என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இந்த கொள்ளைசம்பவம் நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.