எங்கு திருட்டு நடந்தாலும் முதலில் புகாரளிக்கப்படுவது காவல்நிலையத்தில் தான். இப்படி இருக்க, காவல் நிலையத்திலேயே ஒரு பொருள் காணாமல்போயுள்ளதாக புகாரளிக்கப்பட்ட சம்பவம் சற்றுஅதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னைபூக்கடை காவல் நிலையத்தில் வைத்திருந்த இருந்து தனதுபெட்டியை காணவில்லை எனதலைமை காவலர்முத்துசாமிபுகாரளித்துள்ளார். அந்த பெட்டியில்உபகரணங்கள்,துணிகள்வைத்திருந்ததாகவும், இப்படி தன்உடைமைகளை வைத்திருந்த அந்த இரும்பு பெட்டியை காணவில்லைஎனவும்அவர் தெரிவித்துள்ளார்.
திருட்டு வழக்குகளை விசாரித்து களவு போன பொருட்களைமீட்டுத் தரும்காவல்நிலையத்திலேயே அதுவும்தலைமை காவலரின் பெட்டி காணாமல் போனதாகபுகாரளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.