பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை திருடு போயுள்ளதாக காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

Advertisment

iman annachi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருபவர் இமான் அண்ணாச்சி. சென்னை அரும்பாக்கத்தில் இவரது வீடு உள்ளது. கடந்த 19ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு குடும்பத்துடன் அவர் சர்ச்சுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது அந்த நகைகள் காணாமல் போயுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.