
தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருக்கு வயது 90.
திருச்சியில் பிறந்த தவத்திரு ஊரன் அடிகள் தமிழ் சமயங்கள், சன்மார்க்க நெறிகளை ஆராய்ச்சி செய்தவர். கடலூரில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாகசிதம்பரம்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது அவர் காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ள தவத்திரு ஊரன் அடிகளின்இறுதிச்சடங்கு இன்று வடலூரில் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
 
                            
                        
                        
                            
                            
  
 Follow Us