tha.pandiyan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக நேற்று இரவு ஒன்பது மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அண்மையில்மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர் தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும்மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.