Advertisment

மெட்ரோ ரயில் நிலையம் வேண்டி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Advertisment

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையத்தை அசல் டிபிஆரில் இருந்து நீக்குவதற்கு கண்டனம் தெரிவித்து பழனியப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (18.03.2023) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள்கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

Chennai metro railway station
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe