Skip to main content

மெட்ரோ ரயில் நிலையம் வேண்டி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையத்தை அசல் டிபிஆரில் இருந்து நீக்குவதற்கு கண்டனம் தெரிவித்து பழனியப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (18.03.2023) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !