Advertisment

தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் காதலர் தின கொண்டாட்டம்!

இன்று சர்வதேச அளவில் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதல் மணம் புரிந்தவர்கள் காதலில் இணைந்தவர்கள் தங்களது சிறப்பு நாளாக இந்நாளை கொண்டாடி வருகிறார்கள்.

Advertisment

thanthai periyar thiravida kazhakam lovers day celebration

இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவரான கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு காதல் மணம் புரிந்த பல்வேறு இணையர்கள் கலந்து கொண்டார்கள்.

Advertisment
Celebration Erode lovers day
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe