ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்களின் சாம்பலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாகஇன்று (16.03.2023) சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்றது.