Advertisment

என் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி-ரஜினிகாந்த் 

இன்று நடிகர் ரஜினிகாந்தின்70 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.இந்நிலையில் தனது பிறந்த நாளைகொண்டாடிய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

Thanks to all who congratulated me on my birthday - Rajinikanth

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ரசிகர்களுக்கும், நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் பிரமுகர்கள், பல துறைகளைச் சேர்ந்த அன்பர்கள், பத்திரிகை ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றி என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில்தெரிவித்துள்ளார்.

Advertisment

Celebration birthday rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe