Advertisment

பொன்னியின் செல்வனால் பொலிவுறும் தஞ்சை..! (படங்கள்)

Advertisment

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சையின் முக்கிய சுவர்களில் சோழர்களின் வரலாற்றை சொல்லக்கூடிய கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.

ponniyin selvan Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe