தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் 6வது சுற்று விவரம் வெளியாகி உள்ளது.
6வது சுற்று
தி.மு.க -174761
த.மா.கா - 66836
அ.ம.மு.க - 29333
ம.நீ.ம - 6079
நாம் தமிழர் - 16697
நோட்டா - 4488
திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் 107,925 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)