சென்னை, அண்ணா நகர், திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான வணிக மையத்தில்,

Advertisment

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி துவங்கப்பட்டது. இக்கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

Advertisment

இக்கண்காட்சி இன்று முதல் 21ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.