/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thamimun ansari twitter 66.jpg)
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
திமுக தலைவர் கலைஞரின் குடும்பத்தினர் இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர். அவர்கள் கலைஞருக்காக என்ன கோரிக்கை கொடுத்தாலும், முதல் அமைச்சர் செய்து கொடுக்க வேண்டும் என்றும், அரசியல் பண்பை வெளிக்காட்ட வேண்டிய நேரம் இது என்றும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow Us