/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thamimun ansari_0.jpg)
நீட் தேர்வு எழுத உதவி தேவைப்படும் மாணவர்கள் உடனே என்னை அணுகலாம் என்று நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
நாகை தொகுதியில் உதவி தேவைப்படும் மாணவர்கள் உடனே என்னை அணுகலாம்.
தொடர்புக்கு:
9940738572, 9092020923, 04365 _247788.
நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத பொருளாதார ரீதியாக சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவிகள் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)