Advertisment

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்! (படங்கள்)

Advertisment

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்றுமுதல் (22.06.2021) இலவச பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் பள்ளியில் மாணவிகள் தங்களுடைய பள்ளிக்கு நேரடியாகச்சென்று பாடப்புத்தகங்களைப் பெற்று சென்றனர்

distrubuted goverment schools new Books
இதையும் படியுங்கள்
Subscribe