இலவச புத்தகங்களை வாங்கிச்சென்ற அரசு பள்ளி மாணவிகள்!!! (படங்கள்)

தமிழகத்தில் 2020 -21 கல்வியாண்டிற்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று (03.08.2020) சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச புத்தகங்கள் மற்றும் புத்தக பை வழங்கப்பட்டது.

Chennai school student schools
இதையும் படியுங்கள்
Subscribe