Advertisment

உற்சாகத்துடன் கடல் நீரில் கால் நனைத்த மாற்றுத்திறனாளிகள்! (படங்கள்)

இன்று (28.12.2021) சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டு களிக்க கடற்கரையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளை கடலின் அருகே வீழ்சேர் மூலமாக அழைத்துச் சென்றனர்.

Advertisment

Chennai marina beach sekarbabu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe