சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் மின்சாரஊழியர்கள் போராட்டம் செய்தனர். கடந்த சில மாதங்களாக ஊதிய உயர்வு தராத காரணத்தினால், தற்காலிக மின்சார ஊழியர்கள் மின் வாரிய தலைமை அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/eb-wrkrs-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/eb-wrkrs-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/eb-wrkrs-3.jpg)